“வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு அழைப்பாணை!
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக “வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணப் பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை இன்று வழங்கப்பட்டுள்ளது .
கருத்துக்களேதுமில்லை