ஜெர்மனியில் ஊழியர்களால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து!
ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்ரைய தினம் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்ரைய தினம் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை