நாட்டை கட்டியெழுப்பும் மாற்று யோசனைகளுக்கு வாய்ப்பு வழங்க தயார் !
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு மாற்று யோசனைகள் இருப்பின் அவற்றை சர்வதேச நாணய நிதியத்தில் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சரியான திட்டம் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை