மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம்
மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்காக அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்கு பதிலாக நாடு எடுக்கக்கூடிய வேறு எந்த மாற்று தீர்வையும் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை எனஅவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை