மயந்த திசாநாயக்க தலைமையில் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட மயந்த திசாநாயக்க தலைமையில் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம் வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அத்துடன் அரசாங்க நிதி தொடர்பான நிதி குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை ஆளும் மற்றும் எதிர்த்தரப்பின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.