நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் அருங்காட்சியகம் மீள திறப்பு!
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய கட்தடம் Nபுதன்கிழமை பாவனைக்காக அறங்காவல்சபையினரால் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , ஆலயத்தில் இருந்து படம் எடுத்து செல்லப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை