T-56 துப்பாக்கி, 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படையின் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்து T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப்படை வீரர் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை