தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிப்பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற 4 பஸ்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் சென்ற நான்கு பஸ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து கொட்டாவ நெடுஞ்சாலை நுழைவாயிலில் வைத்தே இந்த நான்கு பஸ்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.