ஆளும்கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஆரம்பித்தார் மஹிந்த !
ன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும்கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டம் மொனராகலையில் இடம்பெற்றது.
உள்ளூராட்சித் தேர்தலை அடுத்த மாதம் 25ம் திகதி நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை பிரதிநிதித்துவம் செய்யும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை