பொலிஸ் சீருடைப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது சீனா!

பொலிஸ் சீருடைகளை தயாரிப்பதற்கான பொருட்களை சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடையை இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.