எஸ்.பி. திசநாயக்க புதிய கல்வியமைச்சர்?
அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி.திசநாயக்க உயர் கல்வியமைச்சராக நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எஸ்.பி.திசநாயக்க முன்னரும் கல்வி அமைச்சராக பதவி வகித்துள்ளமையால் அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்ற கருத்து நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே மாதத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துக்களேதுமில்லை