மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டுவர முடிவு! ஆராய்வதற்கும் குழு
சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான குழுவில் நிதி அமைச்சு, மத்திய வங்கி, சமூக நலன்புரி நன்மைகள் சபை மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். (
கருத்துக்களேதுமில்லை