மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்
மில்ரன் மோட்டர்ஸ் எனப்படும் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (19) பார்வையிட்டார்.
அந்த இயந்திரங்களை பாணந்துறை பகுதியில் பரீட்சித்துப் பார்த்த கடற்றொழில் அமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய மேம்படுத்தப்பட்டுள்ள படகு இயந்திரங்களை அமைச்சர் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை