நடமாடும் வாக்களிப்பு நிலையம் உருவாக்கம்! ஆராய்கிறோம் என்கிறார் நிமல் புஞ்சிஹேவா
நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அத்தகைய நபர்களின் வாக்குகள் அவரது இல்லத்திற்குச் சென்று சேகரிக்கப்படும் என்றும் அதற்காக தற்போதைய தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பல தொழில்களில் பணிபுரியும் வாக்காளர்கள் தேர்தலுக்கு முந்தைய நாளில் வாக்களிக்க ஏதுவாக சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை