டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு!
டெங்கு ஒழிப்பு சிரமதானம் காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில்
நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.
காரைதீவு முதலாம் ஆறாம் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் சேர்ந்து அப்பகுதி
கிராம சபை உத்தியோகத்தர்களான செல்லத்துரை கஜேந்திரன் திருமதி சிறிகாந்தன்
தலைமையில் சிரமதானத்தை மேற்கொண்டார்கள்.
காரைதீவு பொலிஸாரும் இணைந்து கொண்டனர்.
வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு ஆரம்பமாகி இருப்பதால் பக்தர்களின்
நலன் கருதி ஆலய வளாகத்தில் இந்தச் சிரமதானம் இடம்பெற்றது
கருத்துக்களேதுமில்லை