வர்த்தக நிலையங்களை மூடி டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கீழ் உள்ள
விசுவமடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை மாலை 4
மணி தொடக்கம் 6 மணி வரையான காலப்பகுதியில் விசுவமடு வர்த்தக
சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி டெங்கு
ஒழிப்பு நடவடிக்கை தமது வரத்தகநிலையங்களின் பிரதான வீதியில் இரு
அரங்குகளிலும் சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் கிராம
அலுவலர் மற்றும் சுகாதார பரிசோதனைகள் இணைந்து மேற்கொண்டனர்
கருத்துக்களேதுமில்லை