ஹைபொரஸட் தமிழ் வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயல்…

இன்று(08) க.பொ.த சாதாரண தர  பரிட்சையை நிறைவு செய்த மமா.வ. ஹைபொரஸட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் தாம் பரீட்சையின் போது பயன்படுத்திய அருணோதய இந்து கல்லூரியின் பரீட்சை மண்டபம் , சுற்றுச்சூழல் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்து விட்டு , தமக்கு கடமையாற்றிய ஆசிரியர்களுக்கும் நன்றி செலுத்தி விட்டு சென்றுள்ளனர் .
வழமையாக பரீட்சையின இறுதி நாள் என்றால் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு பாடசாலை சூழலை அசிங்கமாக்கும் மாணவர்களுக்கு மத்தியில் இப்பாடசாலை மாணவர்களின் செயல் முன்னுதாரணமானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.