மனுவை மீளப் பெற்றார் ஜெரோம் பெர்னாண்டோ !!
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றுள்ளார்.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே போதகர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி மனுவை மீளப் பெற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை