கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது நிறுவுனர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் சூழல் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளும்…
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது நிறுவுனர்கள்(ஸ்தாபகர்கள்) தினத்தை முன்னிட்டு 2023.06.28 அன்று “அனைத்து மதங்களையும் கண்ணியப்படுத்துவதுடன் சுற்றாடலைத் தூய்மையாய் பேணுவோம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குகொண்ட விழிப்புணர்வு ஊர்வலமும் அதை தொடர்ந்து கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலயம் ,ஸ்ரீ முருகன் ஆலயம்,மெதடிஸ்த தேவாலயம்,கத்தோலிக்க தேவாலயம்,விகாரை,பள்ளிவாசல் மற்றும் கல்முனைக் கடற்கரை பகுதி என்பனவற்றில் துப்புரவு பணிகளும் இடம்பெற்றன.
கருத்துக்களேதுமில்லை