இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணிலுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு முதன்முறையாக விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமான நிலையத்தில் வைத்து தான் வரவேற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்ச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.