யாழில் பயன்தரு மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத விஷமிகளால் மண்ணெண்ணெய் ஊற்றி நசமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை