மனைவி வெளிநாடு சென்றதை தாங்கிக்கொள்ள முடியாத கணவன் உயிர்மாய்ப்பு

மனைவி வெளிநாடு சென்ற பிரிவைத் தாங்க முடியாத கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நாட்டில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த முப்பத்தேழு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

வறுமையிலும் மனைவி வெளிநாடு செல்வதை அவரால் தாங்க முடியாத காரணத்தில் குறித்த நபர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.