யாழில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் இன்று (03) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை