திருகோணமலையில் விமானம் விபத்து
திருகோணமலை – சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் விமானம் முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை