வடமராட்சியில் விபத்து – இளைஞர் உயிரிழப்பு
வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்
வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை