ஜப்பான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, யாழ்ப்பாணத்திற்கு இன்று (10) உத்தியோகபூர்வ விஐயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐப்பான் அரசின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் பெரும்போகத்திற்காக விநியோகிக்கப்படவுள்ள யூரியா உரத்தை வழங்கவே ஜப்பான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி கமலநல சேவைகள் நிலையத்தில் விவசாயிகளுக்கான யூரியா உரம் சம்பிரதாய பூர்வமாக இன்று வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.