கண்டி பெரஹரா தொடர்பில் சன்ன ஜயசுமணவின் கருத்து!
கண்டி தலதா பெரஹரவை சீர்குலைக்கும் வகையில் யானைகளை லேசர் கதிர்கள் மூலம் பொறிவைக்கும் திட்டமிட்ட திட்டம் உள்ளதா என்பதை ஆராயுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதேவேளை பௌத்த ஊர்வலங்களை சீர்குலைக்கும் மற்றும் அவமதிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட திட்டம் பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை