கிளிநொச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழா!
கிளிநொச்சி,இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூரத்தி பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது கும்பங்கள் யானை மீது வைக்கப்பட்டு உள் வீதி மற்றும் வெளிவீதி ஊடாக அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை