ரயில் நிலையத்தின் கூரை விழுந்து நொறுங்கியது! பம்பலபிட்டியில் சம்பவம்
கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரை மழை மற்றும் காற்றால் இடிந்து வீழ்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை மணியளவில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 2 பேர் சிறு காயம் அடைந்தனர்’
கருத்துக்களேதுமில்லை