ஆயுர்வேத மத்திய மருந்தகத்துக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கல்!
அபு அலா
அம்பாறை – சம்மாந்துறை மல்வத்தை ஆயுர்வேத மத்திய மருந்தகம் அமைந்துள்ள வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், குறித்த வைத்தியசாலைக்கான காணி உறுதிப்பத்திரத்தை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர், வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதரிடம் வழங்கி வைத்தார்
கருத்துக்களேதுமில்லை