கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பேரூந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

UPDATE : கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 17 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்வமானது இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதோடு 2 பயணிகள் பேரூந்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.