மன் ,விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் நவராத்திரியின் விஜய தசமி நாள் மிக சிறப்பாக நடைபெற்றது
மன்னார் மடு கல்வி வலயத்திற்க்குட்பட்ட
மன் ,விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் நவராத்திரியின் விஜய தசமி நாள் மிக சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வின் பாடசாலையின் முதல்வர்
கியூமர்பயஸ் அவர்களின் தலைமைநடைபெற்றது
இந் நிகழ்வின் வரவேற்புரையினை இணை சைவ சமய ஆசிரியை வளர்மதி ஆற்றியதை தொடர்ந்து கலை நிகழ்வு நடை பெற்றது
தொடர்ந்து நவராத்திரி தொடர்பான கருத்துரையினை தமிழ் பாட ஆசிரியர் சுதர்சன் ஆற்றியிருந்தார்
,
பிரம்ம குமாரிகள் தியான நிலைத்தின் பிரம்மகுமாரி கோபி அவர்கள் தியான முறமைகள் பற்றி கருத்துரைகள் கூறியதை தொடர்ந்து ,
கலை நிகழ்வுகளுடன் நவராத்திரி தினம் சிறப்பாக நடைபெற்றது ,
கருத்துக்களேதுமில்லை