சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது !
பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட் கணினிகள் பயன்படுத்துவது விசேட அம்சமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை