நிகழ்நிலைகாப்பு சட்டமூலத்தை மீளப்பெறும் அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமடையும் சாலிய பீரிஸ் எச்சரிக்கை

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெறும் அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமடைய வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, சகல பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தால் தீர்வு வழங்க முடியாது என்றும்  ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள் என்ற மக்கள் கருத்தரங்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.