ஸ்கொட்லாந்து நாட்டில் கொண்டாடப்பட்ட மாவீரர் நினைவு நாள்
தமிழினத்தவருக்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் ஸ்கொட்லாந்து நாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
மேலும் இலங்கையில் மட்டுமன்றி இலங்கை தமிழர்கள் பரந்து வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்த மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கருத்துக்களேதுமில்லை