நாட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தை தப்பிச்சென்ரோரிடம் ஒப்படைக்கார்! மஹிந்த சாட்டை
நெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்காமல் தப்பிச் சென்றவர்களிடம் நாட்டு மக்கள் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, எம் மீதான விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல எனவும் 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான சேறு பூசல்களே காணப்பட்டன எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை