அம்பாறை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டார் மாவட்ட செயலர்!
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு பிரதேச செயலக பிரிவில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம நேரில் சென்று பார்வை இட்டார்.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் அந்நிலைமையயை மாவட்ட செயலாளருக்கு எடுத்து விவரித்தார்.
கருத்துக்களேதுமில்லை