யு.எஸ்.எவ். ஸ்ரீ லங்கா அமைப்பின் சுதந்திரதின நிகழ்வு சாய்ந்தமருதில்!

 

பாறுக் ஷிஹான்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யு.எஸ்.எவ் ஸ்ரீ லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கமுஃ லீடர் எம். எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் மரம் நடுகை நிகழ்வும் மற்றும் சிரமதான நிகழ்வுகள் ஷஇடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஸ்லி முஸ்தபா கல்வி உதவி
அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் யு.எஸ்.எவ். ஸ்ரீ லங்கா அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இளைஞர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அ.கபூர் அன்வர், பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், யு.எஸ்.எவ். ஸ்ரீ லங்கா அமைப்பின் உறுப்பினர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.