பொது நூலகங்களின் முக்கியத்துவமும் வரலாறும்
(ஹஸ்பர் ஏ.எச்)
திருகோணமலை நகராட்சி மன்றம், திருகோணமல
பட்டினமும் சூழலும் பிரதேசசபை பொதுநூலகங்ளின்
நூலகர்கள் மற்றும் நூலக உதவியாளர்கள் , நூலக உத்தியோகத்தர்கள் அவர்களின் குடும்பத்தினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நிலாவெளி குச்சவெளி கும்புறுப்பிட்டி ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடும் முகமாக சுற்றுலா சென்றனர்.
கருத்துக்களேதுமில்லை