யாழை வந்தடைந்தார் ஹரிகரன்!
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாடகர் ஹரிகரன் இன்று யாழை வந்தடைந்துள்ளனர்.
இந்நிலையில் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஹரிகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை