ஆனந்தா – நாலந்த கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் சமர்!
இலங்கையின் ஆனந்தா கல்லூரிக்கும், நாலந்தா கல்லூரிக்கும் இடையிலான 94ஆவது மெறூன்களின் கிரிக்கெட் சமரை (Battle of the Maroons) மிகச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த போட்டிகள் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம், 3ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
மேலும் இந்த இரண்டு பாடசாலைகளும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பலரை உருவாக்கியதுடன் அவர்களில் பலர் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை