சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு பிறிண்டர்; உபகரணம் வழங்கி வைப்பு

!

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்

‘ஒரு குடும்பத்திற்கு, ஒரு படித்தவர்’ என உருவாக்கினால் மாத்திரமே ஊரில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் மக்களை உயர்த்த முடியும் எனும் நோக்கில் இயங்கி வரும் ‘ இலவசக் கல்வித் திட்டம் ‘ மூலம் உபகரண்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) கமுஃசதுஃ ஜமாலியா வித்தியாலைய சம்மாந்துறை பாடசாலைக்கு தேவையாக கருதப்பட்ட பிறிண்டர், திட்டத்தின் உறுப்பினர்களால் பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.