சம்பியனானது யுனைடெட் அணி
(மூதூர் நிருபர்)
48 ஆவது மூதூர் பிரதேச விளையாட்டு விழாவில் , வெலிபோல் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை மூதூர் தாகா நகர் விளையாட்டு மைதானதில் இடம்பெற்றது..இதில்
யுனைட்டெட் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி சம்பியனாகத்தெரிவுசெய்யப்பட்டு