சிநேகபூர்வ கடினபந்து ரி20 கிரிக்கெட் போட்டி விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வெற்றி
(அஸ்ஹர் இப்றாஹிம்)
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக்கழகத்திற்குமிடையி
முதலில் துடுப்படுத்தாடிய காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது சன் பிளவர் விளையாட்டுக்கழகம் 19.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் சார்பில் சஞ்சேய் துடுப்பாட்டத்தில் 4 நான்கு ஓட்டம் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 60 ஓட்டங்களையும் , பந்து வீச்சில் 5 விக்கட்டுக்களையும் கைப்பற்றி விவேகானந்தாவின் வெற்றிக்கு வழிவகுத்தார்