மாற்றத்தை நோக்கிய பயணத்தில் மக்கள் சக்தியின் கொழும்பு மாநாடு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
தேசிய மக்கள் சக்தியின் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் கொழும்பு மாவட்ட பெண்கள் மாநாடு ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
ஆயிரக்காணக்கான பெண்கள் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பங்கேற்றனர்