ஐ.ம.ச வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.