மாகாண மட்ட சாம்பியனாது காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி
காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி மாகாண மட்ட சாம்பியனாது.
திருகோணமலை கந்தளாயில் இடம் பெற்ற ஹொக்கி மாகாண மட்ட போட்டியில் திருக்கோணமலை மற்றும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய காரைதீவு லயன்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தனர்.
இவ் இறுதிப்போட்டியில் 2/0 என்ற அடிப்படையில் காரைதீவு லயன்ஸ் அணி வெற்றி பெற்று மாகாண மட்ட சாம்பினானது தொடர்ச்சியாக சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.