இன்றைய நாள் எப்படி – 27 ஏப்ரல் 2024

27/04/2024 சனிக்கிழமை 

1)மேஷம்:-
எதிரிகள் விலகுவர். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். கடன் சுமை குறைய வழி பிறக்கும்.

2)ரிஷபம் :-
அனைத்து வளிகளிலும் நன்மை ஏற்பட்டாலும் பெற்றோரின் உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவைப்படும்.

3)மிதுனம்:-
மிக மிக கவனத்தோடு இருக்க வேண்டும். திட்டமிட்ட காரியங்கள் சில நடைபெறாமலும் போகலாம்.

4)கடகம்:-
வழக்குகள் சாதகமாக முடியும். புதிய இடம் ,வீடு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும்.

5)சிம்மம்:-
ஆரோக்கிய தொல்லை உண்டு. செய்யும் முயற்சிகளை ஒரு முறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகலாம்.

6)கன்னி:-
பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும் .

7)துலாம்:-
வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்த தடை அகலும். பிறருக்காக எடுத்த முயற்ச்சியில் ஆதாயம் தரும்.

8)விருச்சிகம்:-
தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள்.

9)தனுசு:-
பங்குதாரர்களை ஆராய்ந்து அறிந்து சேர்த்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் மிகுந்த கவனம் தேவை.

10)மகரம்:-
உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றி நல்ல தகவல் வரும். வீடு வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

11)கும்பம்:-
கொடுக்கல் வாங்கல்களில் திருப்பதி ஏற்படாது. பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயமும் கிடைக்காது.

12)மீனம்:-
புனித பயணங்கள் அதிகரிக்கும். கடுமையான முயற்சித்து இதுவரை முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும்.