யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணராக யோ.கஜேந்திரன்
யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக மருத்துவர் யோ.கஜேந்திரன் இன்று முதல் பதவியேற்றுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக இதுவரை பதவி வகித்த வைத்தியர் சிறிதரன் கொழும்பு டி சொய்சா மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இப்பதவியேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது.