சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் மீட்பு
யாழ் – நெடுந்தீவில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்டு மாடுகள் மீட்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று ஒரே நாளில் இரண்டாவது இடத்தில் மாடுகள் மீட்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இருந்து முறைகேடாக மாடுகள் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையில் குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளது.